பின்தொடர்பவர்கள்

Wednesday, October 13, 2010

புதுக்கவிதை - 124மரமான மனங்கள்-4

அடிமரம் பிளக்கும்
கோடரியின் பிடியாய்..
இயற்கை அழிக்கும் மனிதம்.

.

1 comment:

வினோ said...

மனதில் மாற்றம் வேண்டும்....

Post a Comment