பின்தொடர்பவர்கள்

Saturday, October 16, 2010

புதுக்கவிதை - 127


மரமான மனங்கள்-7

மச்சுவீட்டுப் பகட்டையும்
பாவிப் பாழாக்குகிறது
ஒற்றை ஆலஞ்செடி.
.


1 comment:

cheena (சீனா) said...

அன்பின் முரளி /r

குறுங் கவிதை அருமை /r

நல்வாழ்த்துகள் முரளி/r

நட்புடன் சீனா

Post a Comment