பின்தொடர்பவர்கள்

Sunday, March 27, 2011

புதுக்கவிதை - 142சாத்தியங்களின் தரிசனம்


.

ஏறவோ எட்டவோ இயலாத நெடுநெடு மரத்தில் தொற்றி பப்பாளியை சுவைக்கிறது அணில். .

வழி புலப்படாத அடர் கானகத்தின் அகன்று விரிந்த மரக்கிளையின் உச்சாணிக் கொம்பில் கூடு கட்டுகிறது குருவி.

கண்ணுக்குப் புலப்படாத மண் புற்றிலிருந்து பொங்கி வருகிறது ஈசல்.

.

1 comment:

Tamil Movies said...

நல்ல பதிவு நன்றி :)

Post a Comment