பின்தொடர்பவர்கள்

Thursday, January 20, 2011

எண்ணங்கள்படிக்க வேண்டிய கட்டுரை மட்டுமல்ல...


ஆடு யாரை நம்புகிறது? கசாப்புக்காரரை... என்ற சொலவடை உண்டு. நமது நாட்டின் அரசியல், இத்தாலியப் பெண்மணியான சோனியாவை மையமாகக் கொண்டு இயங்குவது அதையே நினைவு படுத்துகிறது.
பிரபல தணிக்கையாளரும் பத்திரிகையாளருமான திரு. எஸ்.குருமூர்த்தி தினமணி நாளிதழில் (19.01.2011) எழுதியுள்ள 'இந்திரா அப்படி.. சோனியா இப்படி!' கட்டுரை, நமது அறியாமையை வெளிப்படுத்துகிறது. இக்கட்டுரை படிக்க வேண்டிய கட்டுரை மட்டுமல்ல, தெரிந்த ஒவ்வொருவரையும் படிக்குமாறு கூற வேண்டிய கட்டுரை.

.

1 comment:

ராம்ஜி_யாஹூ said...

ஐந்து ஆண்டு பாரதிய ஜனதா ஆட்சி (குருமூர்த்தி சார்ந்த கட்சி ) சிறப்பாக இருந்து இருந்தால், மக்கள் ஏன் அவர்களை நிராகரித்து இருக்க வேண்டும்.

Post a Comment