பின்தொடர்பவர்கள்

Monday, January 2, 2012

உருவக கவிதை - 68மரம்


மண்ணுக்குள் புதைந்திருக்கின்றன
ஊடி விரையும் கிளைகள்.
வானில் அளவளாவுகின்றன
துடிப்பான வேர்கள்.
ஆடி அசைகிறது மரம்.

.

1 comment:

Post a Comment