பின்தொடர்பவர்கள்

Sunday, January 15, 2012

எண்ணங்கள்

அனைவருக்கும்  
இனிய பொங்கல் திருநாள்
வாழ்த்துக்கள்!


பண்டிகைகள் நமது அன்றாட வாழ்வில் இனிய திருப்பங்களை நிகழ்த்துபவை.

ஒருவகையில் சமூகத்தின் உயிரோட்டத்தை வெளிப்படுத்துபவை.

அவ்வகையில், இன்று வந்துள்ள சங்கராந்தி மற்றும்  பொங்கல் நன்னாள் விழா பேருவகை  அளிக்கிறது.

பொங்கல் பண்டிகை குறித்த எனது மூன்று கவிதைகள் தினமணி- இணையதள பொங்கல் மலரில் வெளியாகி உள்ளன.

அதன் சுட்டி இங்கே...

2 comments:

kavithai (kovaikkavi) said...

மூன்று கவிதைகளும் வாசித்தேன் மிகச் சிறப்பு இனிய நல் வாழ்த்துகள். இனிய பொங்கல் நல் வாழ்த்துகள் உங்களுக்கும், உங்கள் குடும்பத்தினருக்கும். இறை ஆருள் கிட்டட்டும்.
வேதா. இலங்காதிலகம்.
http://kovaikkavi.wordpress.com

வ.மு.முரளி. said...

வாழ்த்துக்களுக்கு நன்றி.

Post a Comment