பின்தொடர்பவர்கள்

Friday, June 10, 2011

உருவக கவிதை - 67நிலவின் களங்கம்


வட்ட முழு நிலவில்

கருந்திட்டுக்கள்,

வண்ணக்கலவையின்

அற்புத ஜாலம்.நிலவை உரசும்

கருமேகங்கள்,

வண்ணக்கலவையின்

இயற்கைக்கோலம்.நிலவின் களங்கம்

கருந்திட்டுக்களுமல்ல;

கருமேகங்களுமல்ல.

நமது மனதின்

தோற்றப்பிழைகள்.

.

No comments:

Post a Comment