பின்தொடர்பவர்கள்

Wednesday, February 15, 2012

உருவக கவிதை - 69


பால் டீ


லைட் டீ,
ஸ்ட்ராங் டீ,
மீடியம் டீ,
லெமன் டீ,
மசாலா டீ,
பிளாக் டீ,.. .

சுகர் குறைச்சல், சுகர் அதிகம், சுகர் இல்லாமல்,
ஆற்றாமல், நல்லா ஆறவைத்து,...

பார்சல் டீ, டூ பை த்ரீ, ஒன் பை டூ,
பேப்பர் கப்பில்,  டவராவில்...

எப்படிக் கேட்டாலும்
கொடுக்கிறார் மூலைக்கடை நாயர்.

எல்லாம் சரிதான்.
அது என்ன பால் டீ?


.

2 comments:

சங்கவி said...

நச் வரிகள்...

ரகுநாதன் said...

பால் மனம் மாறாதோர் போடுவது பால் டீ... பால் மனம் கொண்ட கன்னி போடுவதும் பால் டீ தான்.அல்லது போடுபவரின் பாலை பொருத்து மாறும் டீ. அல்லது எப் பால் போட்ட டீ என்பதாக இருக்குமோ?

Post a Comment