பின்தொடர்பவர்கள்

Monday, February 13, 2012

புதுக்கவிதை - 147


நாய்களும் 
நாய்கள் நிமித்தமும்....காதலர் தினம் கொண்டாடுவதில்லை...

காதலியை மயக்கமாக்கி
சகாக்களுடன் நாசமாக்குவதில்லை...

அதையும் படம் பிடித்து
இணையத்தில்
காணொளி ஆக்குவதும் இல்லை...

நாய்கள்.
 
 
குறிப்பு: நாளை (பிப். 14) காதலர் தினம் என்கிறார்கள்....

No comments:

Post a Comment