பின்தொடர்பவர்கள்

Wednesday, April 20, 2011

சிந்தனைக்குகருவூலம்
பால் நினைந்தூட்டும் தாயினும் சாலப்

பரிந்து நீ பாவியேனுடைய

ஊனினை உருக்கி உள்ஒளி பெருக்கி

உவப்பில்லா ஆனந்தமாய

தேனினைச் சொரிந்து புறம்புறம் திரிந்த

செல்வமே சிவபெருமானே

யானுனைத் தொடர்ந்து சிக்கெனப் பிடித்தேன்

எங்கெழுந் தருளுவது இனியே?- மாணிக்கவாசகர்

திருவாசகம்- பிடித்த பத்து (9)

.

No comments:

Post a Comment