திருப்பெரும்புதூரில் அவதரித்த
திருமாலின் இளையவன்.
திருக்கச்சியுறை வரதராசனின்
ஆணைவழி நடந்த அடியவன்.
திருவரங்கம் கோயில் புதுமை செய்த
கைங்கர்ய வல்லுநன்.
திருவேங்கடத்தைப் பேரரசாக்கிய
திண்மை மிக்க மன்னவன். 1
சங்கு, சக்கரம் தோள்களில் பொறித்து
சங்கல்பம் நிறைவேற்றிய சநாதனன்.
தாழ்த்தப்பட்டோரையும் கோயிலில் நுழைத்து
சாதனை செய்த புரட்சியாளன்.
திவ்யப் பிரபந்தங்களை பிரபலப்படுத்த
தெய்வம் அருளிய தமிழ் முனி.
வடமொழியில் கரைகண்ட வேதவித்து.
ஸ்ரீபாஷ்யம் கண்ட வைணவ முத்து. 2
2ஜி ஸ்பெக்ட்ரம் ஊழல்: எனது பங்களிப்பு
-
நமது நாட்டையே ஸ்தம்பிக்கச் செய்த மாபெரும் ஊழல் ஸ்பெக்ட்ரம் அலைக்கற்றை ஊழல்.
வெறும் ரூ. 64 கோடி ஊழலுக்காக ஆட்சியையே இழந்த ராஜீவ் காந்தி இருந்த அதே
காங்கிரஸ...
2 weeks ago


